கீழ ஃபுல்லா வெறும் களிமண் தான்; கட்டும்போதே சாயத் தொடங்கிய பைசா கோபுரம்: 850 வருஷமா கன் மாதிரி நிக்குது
இத்தாலியில் உள்ள பீசா கதீட்ரல் வளாகத்தில் ஒரு பைசா கோபுரம் அமைக்க 1173-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. சுற்றியுள்ள பிரம்மாண்ட ஆன்மீகக் கட்டிடங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இதை கட்டத் திட்டமிட்டனர். ஆனால், 1178-ஆம் ஆண்டு 3-வது தளத்தை கட்டியபோதே, இக்கோபுரம் ஒருபுறமாக சாயத் தொடங்குவதை கட்டிடப் பணியாளார்கள் கவனித்தனர். டெக்னாலஜியா: ட்ரோன் வந்தா தான் சாப்பிடுவேன்; கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சிம்பன்சிகள்; அதுல ஒரு பிரச்னை இருக்கு சாய்ந்ததற்கான காரணம் என்ன? இது கட்டிடக்கலை கோளாறு அல்ல; மாறாக அதற்கு அடியில் இருந்த பலவீனமான மண் அமைப்பு தான் காரணம். களிமண், நுண் மணல் மற்ற…