உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீவிரப் புயலாக வலுப்பெற்றது அர்னாப்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ’அர்னாப்’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, நேற்று (25-10-26) 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (26.10.2026) 05.30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய…