உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்துள்ள இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - தவெகவினரின்…