Daily Thanthi
வெள்ளை மாளிகையில் நண்பருக்கு புதிய பதவி வழங்கிய டிரம்ப்; விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது நண்பரும், யு.எப்.சி. நிறுவனத் தின் உரிமையாளருமான டானா ஒயிட் என்பவருக்கு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் பதவியை வழங்கி உள்ளார். வெள்ளை மாளிகையில் தனது நண்பருக்கு புதிய பதவியை டிரம்ப் வழங்கி உள் ளார். இதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்பின் நண்பர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது நண்பரும், யு.எப்.சி. நிறுவனத் தின் உரிமையாளருமான டானா ஒயிட் என்பவருக்கு…