உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

சனா, கடந்த 2 வாரங்களாக ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை இந்திய தூதரகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஏமன் உள்நாட்டுப்போர் ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி…