உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வடக்கே இருந்து நுழையும் வறண்ட காற்று; அடுத்த 3- 4 நாட்கள் சென்னை நிலை இதுதான்; டெல்டா- தென் மாவட்டங்கள் வேற மாதிரி

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை பரவலாக நல்ல மழை பெய்து வந்த நிலையில், அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மழைப் பொழிவு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக தனியார்ர் வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வீசத் தொடங்கியுள்ள வறண்ட காற்றே இதற்குக் காரணம். இந்த வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் கலைந்து, அடுத்த 3–4 நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைந்து மிதமான சூழலே நிலவும். Yesterday saw fairly widespread rains over Chennai and suburbs and rains but the next 3 / 4…