உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பொங்கல் ரேஸில் களமிறங்கும் ஆர்யாவின் 'வேட்டுவம்' - வீடியோ வெளியிட்டு அறிவிப்பு

சென்னை, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் 'வேட்டுவம்' 'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பா.இரஞ்சித், தற்போது 'வேட்டுவம்' படத்தை எழுதி இயக்கி வருகிறார். கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ்…