உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சாலையில் பட்டாசு வெடித்த கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

தேனியில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேனி அல்லிநகரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது56). இவர் தேனி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். எழுத்தர் பணியில் இருந்த செந்தில்குமார் நேற்று இரவு பணியை முடித்து விட்டு சமதர்மபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில்…