Daily Thanthi
சீமான், ஆர்.கே.சுரேஷ் நடித்த 'அமீரா' படத்தின் டீசர் வெளியீடு!
சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள 'அமீரா' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அரசியல், சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குநர் ரா.சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமீரா'. இப்படத்தில் சீமான், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக…