Samayam Tamil
நீலகரி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று நவம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.