உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மீண்டும் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: கிராமுக்கு இவ்வளவு ரூபாயா? இன்றைய நிலவரம்

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலையில் பெரும் ஊசலாட்டம் நிலவி வந்தது. அதன்படி: நவம்பர் 2: சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. நவம்பர் 3: சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. நவம்பர் 4: சவரனுக்கு ரூ.2,200 அதிரடியாக உயர்ந்தது. நவம்பர் 5: சவரனுக்கு ரூ.2,488 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 6-ஆம் தேதி சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் சவரனுக்கு ரூ.1,960 குறைந்தது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,120…