Maalaimalar
திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்
திருப்பதியில் நேற்று 78,228 பேர் தரிசனம் செய்தனர். 25,564 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பாரம்பரிய தீபாவளி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட்டது. கருடாழ்வார் கோவில் அதன்படி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான், விஸ்வக் சேனர் ஆகிய உற்சவ மூர்த்திகள் கருடாழ்வார் கோவிலில் எழுந்தருளினார். கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு…