உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வாழைப்பழம் சீக்கிரம் கருப்பாக மாறாமல் இருக்கணுமா? காம்பில் இந்த ஒரு விஷயத்தைச் செஞ்சு பாருங்க

வாழைப்பழம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று. விலை குறைவாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் வாழைப்பழம் தவறாமல் இடம்பெறும். குறிப்பாக, காலை உணவுடன் சாப்பிடுவது, குழந்தைகளுக்குச் சிற்றுண்டியாகக் கொடுப்பது, உடற்பயிற்சி செய்பவர்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எனப் பல வகைகளில் வாழைப்பழம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழம் மிக விரைவாகப் பழுத்துவிடும் தன்மை கொண்டது. சில நேரங்களில் கடையில் வாங்கி வந்த ஓரிரு நாட்களிலேயே தோலில் கரும்புள்ளிகள் தோன்றுவதுடன், பழமும் மிகவும் மென்மையாக மா…