Vikatan
தேனி: சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை: போதை இளைஞர்கள் வெறிச்செயல்!
தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு ஆய்வாளராக செந்தில்குமார் (55 வயது) பணியாற்றி வந்தார். நேற்றைய தினம் தீபாவளி என்பதால் பணி முடித்துவிட்டு இரவு பத்து முப்பது மணிக்கு சம தர்மபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது சம தர்மபுரம் மெயின் பஜாரில் மது போதையில் சில இளைஞர்கள் நடுரோட்டில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை வெடித்து அதனை ரீல்ஸ்களாக எடுத்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்கள். இதனால் அப்பகுதியில்…