Dinamani
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் (நவ. 9)!
தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை(நவ.9) மீண்டும் கணிசமான உயர்வைக் கண்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 காரட் தங்கம் விலை இதன்படி, சென்னையில் இன்று(நவ.9) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ…