உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

புதிய இணைப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த பணியகத்தில் முன்னிலையானார். கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது பிரத்...