Daily Thanthi
சென்னையில் அதிர்ச்சி: அண்ணனை வெட்ட வந்த கும்பல்-பலியான தம்பி
சென்னை, சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக அண்ணனைக் கொலை செய்ய வந்த கும்பல் வெட்டியதில், 18 வயது தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி…