Maalaimalar
வியாசர்பாடியில் முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (18) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் தந்தை மற்றும் அவரது நண்பர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனுஷின் அண்ணனான சிலம்பரசனுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்கனவே பலமுறை முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூர்யா தனது நண்பர்களுடன் சென்று சிலம்பரசனைத் தாக்குவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது…