Puthiya Thalaimurai
யூரோவில் இருந்து வெளியேறுமா பிரான்ஸ்? அதிபர் வேட்பாளர் பேச்சால் அதிரும் ஐரோப்பா! பின்னணி என்ன?
கடந்த 2024-ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரானின் 'என்சம்பிள்' (Ensemble) கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணியாக புதிய மக்கள் முன்னணி (NFP) அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதே நேரம் இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேஷனல் ரேலி (National Rally) அதிக வாக்குகள் பெற்று மூன்றாம் இடம்…