உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரன் சேர்க்க தடுமாற்றம்: முடிவுக்கு வரும் ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம்

ஆஸ்திரேலியாவில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஆஸ்திரேலிய அணியில் பெரும் மாற்றமாக மார்னஸ் லபுஷேன் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது அணித்தேர்வுக்கு லபுஷேன் பெயர் பரிசீலிக்கப்படமாட்டாது என்று அணி தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். இதனையடுத்து மார்னஸ் லபுஷேன் தன் குவீன்ஸ்லாந்து அணிக்குத் திரும்பி அந்த அணியின் கேப்டனாக ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் வழிநடத்த உள்ளார். இதோடு தன் ஃபார்மை…