Maalaimalar
லோகேஷ் கனகராஜ் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் RX: வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் 'ஆர்எக்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ரெஜினா கசாண்ட்ராவின் கம்பீரமான தோற்றம் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த பின்னணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர்எக்ஸ்' (RX) என…