Samayam Tamil
தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள்: கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. இந்த சூழலில் நேற்று தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.