உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் திருத்தம் : சட்டமா அதிபர் அறிவிப்பு

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளதாகச் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, குறித்த விடயத்தினை சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். குறித்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் குழுநிலை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்த சட்டமா அதிபர், அந்தத் திருத்தங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். விசாரணை...