உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளியைக் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்..!

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்,வேட்டி சட்டை, புடவை அணிந்து தீபாவளியைக் கொண்டாடினர். அவர்கள் தங்கியிருந்த விடுதி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகள், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுற்றுலாப் பயணிகள், இரவு விருந்திலும் கலந்துகொண்டனர்.