உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல் டெஸ்ட்: இலங்கை பந்து வீச்சு தேர்வு

ராவல்பிண்டி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் - இலங்கை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த…