Daily Thanthi
3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் டெண்டர் வெளியீடு
சென்னை தமிழகத்தில் வரும் 2027-ம் ஆண்டில கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உச்சபட்ச மின் தேவையை சமாளிப்பதற்காக 2,000 முதல் 3,500 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. மின்சாரம் கொள்முதல் அந்த வகையில 2027 ஜனவரி 18-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கரி அடிப்படையிலான…