உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசவ வலி... ஆம்புலன்சிலேயே பிறந்த பெண் குழந்தை!

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட பிரசவ வலி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் அகிலா. இவருக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்…