உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சாண்ட் பேப்பர்: மொத்த அணிக்கும் பங்கு - ஆஸி. வீரர் கவாஜா

கென்பரா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சாண்ட் பேப்பரை பயன்படுத்தியது மொத்த அணிக்கும் தெரியும், இந்த விவகாரத்தில் மொத்த அணிக்கு பங்கு உண்டு என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். சாண்ட் பேப்பர் விவகாரம் 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் சாண்ட் பேப்பரை (உப்புத்தாள்…