Vikatan
`எங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான்..'- நம் தீபாவளிக்கு பின்னால் இயங்கும் ஓய்வில்லா மனிதர்கள்!
நம் தீபாவளிக்குப் பின்னால்.. ஓய்வில்லாத மனிதர்கள்! தீபாவளி அன்று அதிகாலையில் எழுவது நமக்கு ஒரு கொண்டாட்டம். ஆனால், சிலருக்கு அதுவே வேலை நேரம்! நாம் வெடிக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கு நடுவே நாளிதழ் விநியோகமும் நடக்கும்; நாம் கொண்டாடி முடித்த பிறகு அதே பட்டாசுகளின் குப்பைகளை அகற்றும் வேலையும் நடக்கும். சாலைகளில் காவலர்கள், தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எனப் பண்டிகை நாளிலும் ஓய்வில்லாமல் இயங்கும்…