Samayam Tamil
என் சாவிற்கு துணை சபாநாயகர் ரவி சங்கர்தான் காரணம்: உண்மைக்கு மாறான வதந்தி- இரண்டு விதமாக வீடியோவால் சர்ச்சை
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் , கார்த்திக் என்பரை அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கார்த்திக் முதலில் என் சாவிற்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் தான் காரணம் என்றார். தற்போது என்னை துணை சபாநாயகர் அடித்ததாக இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.