உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சீன பெண் உளவாளியுடன் தொடர்பு..? என்விடியா தலைமை செயல் அதிகாரியிடம் விசாரணை

மனைவிக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகவும், தனது செயல்கள் தன் மனைவியையும், குழந்தைகளையும் காயப்படுத்திவிட்டதாகவும் ஜென்சன் ஹூவாங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜென்சன் ஹுவாங், கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோர் இணைந்து என்விடியா (NVIDIA) என்ற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனமானது, வீடியோ கேம்களுக்கான நவீன கிராபிக்ஸ் செயலாக்க அலகை (GPU) முதன்முதலில் அறிமுகப்படுத்தியதோடு, கணினிக்கு…