Vikatan
"அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி பட்டாசு விற்பனை - மாபெரும் இலக்கு" - அமைச்சர் கீர்த்தனா
இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “சிவகாசியின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டின் பெருமை! ஒவ்வொரு பட்டாசுக்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பும், திறமையும், எதிர்காலக் கனவுகளும்…