IBC Tamil
மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2026/2027 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், வரிக்கு முந்தைய நிலையில் 35.6 பில்லியன் ரூபா (3,560 கோடி ரூபா) நட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. வருமானம் அதிகரித்த போதிலும், நிறுவனத்தின் செலவுகள் கணிசமாக உயர்ந்தமைததால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் நிதி அமைச்சின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, குறித்த மூன்று மாத காலப்பகுதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் 82.8 பில்லியன் ரூபா வருமானத்...