IBC Tamil
நினைவுக் குறிப்பு நூலை எழுதும்போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது:ஜோ பைடன்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூல் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நூலில், ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், எடுத்த தீர்மானங்கள், அவற்றுக்கான காரணங்கள், அமெரிக்காவின் தேசிய அடையாளம் மற்றும் உலக அரங்கில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட விட...