உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை திரிக்கக் கூடாது- அன்புமணி

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரித்து கூறி தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் கர்நாடக அரசின் முயற்சியை அவர் கடுமையாக கண்டித்தார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை; அணை கட்ட உச்சநீதிமன்றமே அனுமதி அளித்து விட்டதால், தமிழ்நாடு…