உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!

543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. நாட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலையை 30% லாப வரம்புக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு வணிகப் பெயா்களில் (பிராண்ட்) விற்பனை செய்யப்படும் 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) பட்டியலை, தேசிய மருந்து விலை நிா்ணயம் கடந்த வாரம்…