உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

லியோ சிவகுமார் - ராதிகா சரத்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்' எப்போது ரிலீஸ்?

சென்னை, நடிகர் லியோ சிவகுமார், பிரிகிடா, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வமான கதைக்களம் இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெலிவரி பாய்'. இப்படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், துஷ்யந்த், காளி வெங்கட், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய…