உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செங்கோட்டை அருகே யானை மிதித்து அரசு ஊழியர் உயிரிழப்பு

வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை காட்டுக்குள் விரட்டியதோடு, சுப்பையா உடலை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செங்கோட்டை அருகே உள்ள புளியரையை அடுத்த தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 70). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். யானை இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு புளியரை தெட்சிணா மூர்த்தி கோவில் பின்புறம் கொட்டாவிகுளம் பகுதியில் உள்ளது. இன்று காலையில் சுப்பையா தனது…