Daily Thanthi
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடித்த 'ரணபாலி' படத்தின் ஓடிடி அப்டேட்
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'ரணபாலி' திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக இணைந்த ஜோடி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ரணபாலி'. இப்படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு முன்பு…