உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்ட தலைமை ஆசிரியை’; அதிரடி நடவடிக்கையில் மாவட்ட கல்வித்துறை!

மாணவர்களின் பாடப்புத்தகங்களைப் பழைய பேப்பர் கடையில் போட்ட தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 75 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு அரசு வழங்கிய முதல் பருவ இலவசப் பாடப்புத்தகங்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஞ்சுளா திரும்பப் பெற்றுள்ளார். பின்பு, அந்த புத்தகங்களைப் பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்றுள்ளார். இது குறித்தான செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் நீட்சியாக, தலைமை ஆசிரியை மஞ்சுளா…