உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இந்தியா சுற்றுப்பயணம் மிஸ்ஸிங்! ₹627 கோடி நிதி இழப்பு நெருக்கடியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

2027-ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு (ECB) நிதி ரீதியாகச் சவாலான ஆண்டாக அமையப்போகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதது ஒருபுறம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC வருவாய்ப் பகிர்வில் மாற்றம் செய்திருப்பது மறுபுறம் என இரண்டு காரணங்களால் சுமார் 50 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ₹627 கோடி) வரை இழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா இல்லாததால் வருவாய் இழப்பு! இந்திய…