IBC Tamil
வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு - தொடரும் பிக்குகளின் போராட்டம்
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினர், மூன்றாவது நாளாகத் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ருவான்வெலி மகா சேயா மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகிய புனித இடங்களை உள்ளடக்கிய பகுதியிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும் இன்று (09) இந்த போராட்டம் இடம்பெறுகின்றது. பாலங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் பொது மக்கள் குழுவினர், கடந்த...