உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியரான பி. ஏ. ரத்னபாலவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடைக்கால உத்தரவு இந்த மனுவ...