Dinamani
தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!
தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக அரசு என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 2 சிறுவர்கள், ஒரு இளம்பெண், ஒரு காவல் அதிகாரி உள்பட 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் பதவிட்டிருப்பதாவது: “தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 படுகொலைச் சம்பவங்கள் – தீபாவளியன்று அசுரர்களின்…