உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டி.ஜே பிளாக், பாடகி ஜீவிதா... பிரபலங்கள் தலைத் தீபாவளி கொண்டாட்டம் எப்படி? மத்தாப்பு போட்டோஸ்

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கழிக்கும் நேரம் எனக் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சாமானிய மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை அனைவரும் இந்தப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது கொண்டாட்டப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கொண்டாடும் தலை தீபாவளி புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. கணவன், மனைவியாக இணைந்து புத்த…