உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஒரே நாளில் 9 படுகொலை- தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா இந்த தவெக அரசு?: தினகரன்

தீபாவளி நாளில் தமிழகத்தில் 9 கொலைகள் நடந்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இளைஞர் ஒருவரும், கல்லல் அருகே ரவுடியும் ஓட ஓட விரட்டிப் படுகொலை, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே…