உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருப்பூர் அருகே கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 4 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 ஐம்பொன் சிலை, 1 பித்தளை குத்துவிளக்கு மற்றும் ரூ.5,000 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உட்கோட்டம், ஊதியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பங்கம்பாளையத்தில் அமைந்துள்ள பழமையான மாகாளியம்மன்கோவிலின் கதவுகள் கடந்த 30-ந்தேதி அன்று காலை உடைக்கப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகி ராமலிங்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள பழமையான ஐம்பொன் சிலையும பித்தளை குத்துவிளக்கு ஒன்று காணாமல்…