உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பட்டாசுகள் சத்தத்தை விட பட்டா கத்திகளின் சத்தம் அதிகம்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையான நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 8 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கொலைகள் அரங்கேறியுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த கொலைகள் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி…