IBC Tamil
சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல்
சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு தாயகம் திரும்யிய பெண் முல்லைதீவில் கடத்தி செல்லபட்டு தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பெண் 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் எனவும் அவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் திட்டமிட்டுக் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. நண்பியின் பொதியை (பார்சல்) கொடுப்பதற்காகச் சென்ற இந்த பெண், வாடகை வாகனச் சாரதி மற்றும் அவரோடு இணைந்த கும்பலால் போதைப்பானம் கொடுக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையி...