உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஏர்டெல் தீபாவளி பரிசு ரூ.2000... வாட்ஸ்அப்பில் பரவும் மோசடி தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவிவருகிறது. தீபாவளி போனஸ் கூப்பன்கள் மற்றும் ஆஃபர்களை, "ஏர்டெல் - தீபாவளி கா தயோஹார்" என்ற பெயரில் வழங்குவதாக தகவல் வெளியானது. ரூ.2,000 தீபாவளி ரீசார்ஜ், ரூ.8,000 மாதாந்திர போனஸ் அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட் குலுக்கல் கூப்பன்களை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக தகவல்கள் வெளியாகின. ஆனால்…